2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Sudharshini   / 2016 ஜனவரி 25 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்னம் கோகுலன்

பதுளை, கலஉட பகுதியிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று, பதுளை போகஹாமடித்த பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை (25) காலை 7 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்த இருவரும், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

இவ்விபத்து குறித்து பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .