Kogilavani / 2016 ஜூலை 28 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், எஸ்.சுஜிதா
கொட்டகலையிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற கெப் ரக வாகனமும் தலவாக்கலையிலிருந்து ஹட்டனுக்கு பயணித்த மோட்டார் சைக்கிளும் திம்புள்ள-பத்தனையில் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் இவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரே விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago