2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

விபத்தில் இளைஞன் காயம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன் நகர பிரதான வீதியில் நேற்றுப் புதன்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில், படுகாயமடைந்த இளைஞன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விளைஞன் மஞ்சள் கடவையை கடக்க முற்பட்டப்போது அவ்வீதி வழியாக மிக வேகமாக பயணித்த முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .