2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Sudharshini   / 2016 மே 17 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம் ,எஸ். தியாகு

நுவரெலியா, பதுளை பிரதான பாதையில் தரித்து நின்ற முச்சக்கர வண்டியுடன் மற்றொரு முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகளும் சேதமடைந்துள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சீரற்ற காலநிலை கவனத்திற்கொண்டு வாகன சாரதிகள்  வாகனங்களை கவத்துடன் செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .