Kogilavani / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்
கண்டி மாத்தளை வீதி, அம்பதென்னை பிரதேசத்தில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி மாத்தளை வீதியில் பயனித்த முச்சகக்ர வண்டி, அம்பதென்னை நகரை அண்மித்த பிரதேசத்தில் வைத்து தனியார் பஸ் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சகக்ர வண்டியின் சாரதியே காயமடைந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago