Sudharshini / 2016 மார்ச் 29 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெனியாய, கொஸ்மோதர பகுதியில், உழவு இயந்திரத்தில் சிக்கி, 13 வயதுச் சிறுவனொருவன் பலியான சம்பவமொன்று திங்கட்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
உழவு இயந்திரத்தை பின்னோக்கிச் செலுத்த முற்பட்ட போதே அதில் சிக்குண்டு மேற்படி சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்;.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago