2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

விபத்தில் நால்வர் காயம்

Niroshini   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்,மு.இராமசந்திரன், ரஞ்சித்ராஜபக்ஷ

மஸ்கெலியா-காட்மோர் பிரதான வீதியின் டீசைட் பகுதியில் இக்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகனவிபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா- காட்மோர் பகுதியிலிருந்து நோர்வூட் தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகியதிலேயே அவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .