Niroshini / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா
பதுளை – பசறை பிரதான பாதையில் 5ஆம் மைல் கல்லருகே நேற்று 13), முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட நால்வர் படுகாயங்களுக்குள்ளாகி, பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்.
பசறையிலிருந்து நோயளியொருவரை, பதுளை அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு வரும்போது, வழியிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதில் முச்சக்கரவண்டி சாரதி , நோயாளி , பெண்கள் இருவர் காயங்களுக்குள்ளாகினர்.
2 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago