2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

விபத்தில் நால்வர் காயம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா, நல்லதண்ணி லக்ஷப்பான வீதியில் முச்சக்கர வண்டியொன்று 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பெண்கள் உட்பட நால்வர்  படுகாயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் புதன்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .