Niroshini / 2017 மே 06 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், நால்வர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து, திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொமர்சல் மேல்பீல்ட் பகுதியில், இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குடாகம பகுதியிலிருந்து கொட்டகலை நோக்கி சென்ற டிப்பர் லொறியும் கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதுண்டே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
முச்சரவண்டியின் சாரதி உட்பட அதில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவருமாக நால்வர் காயமடைந்த நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago