Kogilavani / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ
எம்பிலிபிட்டிய இரத்தினபுரி பிரதான வீதி பெல்வாடிய எனுமிடத்தில், சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில், நால்வர் படுகாயமடைந்த நிலையில், இரத்தனபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரியிலிருந்து எம்பிலிபிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் இரத்தினபுரியை நோக்கி பயணித்த லொரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்வித்தில் லொறியில் பயணித்த நால்வருமே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .