Kogilavani / 2016 ஜூலை 27 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை- மஹியங்கனை வீதி, தல்தென 7 ஆம் மைல்கல் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணிளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், அம்பாறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் விமலசிறி என்ற பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் பயணித்த மோட்டார் சைக்கிளானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வடிகானில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறினார்.
இவரது நிலைமை கவலைக்கிடாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago