Sudharshini / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன்- செனன் பகுதியில் இன்று (15) இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுங்காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளத்திலிருந்து ஹட்டன் நோக்கி சீமெந்துகளை ஏற்றி சென்ற கனரக வாகனமொன்றும் தலவாக்கலை வட்டகொடை பகுதியிலிருந்து வட்டவளை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் செனன் பகுதியில் வைத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த இருவருமே படுகாமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026