2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

வெளிநாட்டு சிகெரட்டுகளுடன் கைதானவருக்கு பொலிஸ் பிணை

Sudharshini   / 2016 மே 10 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்         

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 18 வெளிநாட்டு சிகெரட்டுக்களுடன் கைதுசெய்யப்பட்ட 31 வயதுடைய சந்தேக நபர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கண்டி, மாத்தளை வீதி அலவத்துகொடை நகரில் வைத்து இந்நபர் இன்று (10) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அலவத்துகொடை  பொலிஸார்  கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .