2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

விழிப்புணர்வு நிகழ்வு

Kogilavani   / 2016 ஜூன் 17 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்  

மது ஒழிப்பு மாதத்தையொட்டி, ஹட்டன், ஒஸ்போன் தமிழ் வித்தியாலத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் நேற்று(16) முன்னெடுக்கப்பட்டன.

பாடசாலையின் அதிபர் ஆசிரியரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்,   நோட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .