Sudharshini / 2016 ஜூன் 23 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்
ஐனாதிபதினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மது ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கமைய அம்பகமுவ பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மது ஒழிப்பு தொடர்பிலான விழிப்புணர்வு பேரணியும் வீதிநாடகமும் கினிகத்தேனை நகரில் இன்று வியாழக்கிழமை (23) நடைபெற்றது.
மது ஒழிப்பு தொடர்பிலான பதாதைகளுடன் பிரதேச பாடசாலை மாணவர்களும் முச்சக்கர வண்டி சங்கத்தினரும் நகரில் பேரணியாக சென்றதுடன் கினிகத்தேனை பஸ் நிலையத்துக்கு முன்பாக மது ஒழிப்பு தொடர்பிலான வீதி நாடகமும் இடம்பெற்றது.





7 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago