Kogilavani / 2017 நவம்பர் 21 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு, எயிட்ஸ் தொடர்பிலான விழிப்புணர்வு பேரணியும் மாநாடும், பதுளையில் எதிர்வரும் 29ஆம் திகதி, இடம்பெறவுள்ளதாக, பதுளை வைத்தியசாலையின் பாலியல் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவின் வைத்தியர் ஆர்.டி.சுகந்ததாச தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு, பதுளை பிரதேச சபை மற்றும் பதுளை வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக, அவர் கூறினார்.
இதற்கமைவாக, எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 7 மணிக்கு, பதுளை வைத்தியசாலையின் முன்றலிலிருந்து ஆரம்பமாகவுள்ள பேரணி, பதுளை நகர் பொது நூலகம் வரை செல்லவுள்ளது. பேரிணியையடுத்து, மாநாடு நடைபெறவுள்ளதாக அவர் கூறினார்.
7 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago