2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

வெட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2017 நவம்பர் 08 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எஸ்.சதிஸ், ஆர்.ரமேஸ்

பொகவந்தலாவை டின்சின் தோட்டத்தில் 03ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இருந்து வெட்டுக்காயங்களுடன்  பெண் ஒருவரின் சடலத்தை, பொகவந்தலாவை பொலிஸார் இன்றுக் காலை மீட்டுள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தாயான பழனியாண்டி சின்னம்மா (வயது 63) என்பவரின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இவரது இடதுகையில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .