Janu / 2023 ஒக்டோபர் 08 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்ல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட எல்ல வெல்லவாய வீதி ராவணல்ல பகுதியில் சனிக்கிழமை (07) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளாதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்ல பிரதேசத்திலிருந்து வெல்லவாய சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் பாரவூர்தி ஒன்று மோதி குறிப்பிட்ட விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 70 வயதுடைய ஒருவரும் முச்சக்கரவண்டியின் சாரதியான பெண் ஒருவரும் பலத்த காயமடைந்து வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முச்சக்கரவண்டியில் பயணித்த 70வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராமு தனராஜா

9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026