Editorial / 2018 ஜனவரி 26 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து, சப்ரகமுவ மாகாணத்தில் பெறுமதிசேர் வரி திணைக்களத்தின் சேவையாளர்கள், நேற்று(25) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி சேவையாளர்கள் இரத்தினபுரி மணிகூட்டு கோபுரத்தின் அருகில் கூடாரம் ஒன்றை அமைத்து, வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர்.
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026