2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

ஹெரோயினுடன் இருவர் கைது

Kogilavani   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில், வெள்ளம்பிட்டிவைச் சேர்ந்த இருவரை கினிகத் பொலிஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்துள்ளடன் இவர்களிடமிருந்து 9 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளனர்.

கினிகத்தேனை நகரில் வைத்தே மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .