2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஹட்டன்- கொழும்பு வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பம்

Editorial   / 2020 மே 20 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதென, வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மiலையகத்தில் பெய்து வரும் கடும் மழையால், ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை மற்றும் தியகல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டதால் வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்தன.

எனினும் குறித்த வீதியில் விழுந்துள்ள மண்மேடு, கற்கள் என்பவற்றை வீதி அபிவிருத்தி அதிகார சபை,இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து அகற்றியுள்ளதுடன், ஒரு வழிப்போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X