R.Maheshwary / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டுளுகம மற்றும் பண்டாரகம பிரதேசங்களில் கடந்த 15 நாள்களில் 231 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்தியர் ஸ்ரீமலி அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரை பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மொத்தமாக 310 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
9 minute ago
21 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
47 minute ago