2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இளம் அழகிய பெண்ணின் சடலம் மிதக்கிறது

Editorial   / 2023 பெப்ரவரி 14 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்துக்கு அருகில் உள்ள திவவன்னா ஓயாவில் (பொல்துவ பியர்) இளம் அழகிய பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என   வெலிக்கடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சிந்தக அனுராதா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X