Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 பெப்ரவரி 28 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹரகம ஹைலெவல் வீதியில் பழைய கட்டிடம் ஒன்றின் கொங்கிறீட் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹோமாகம கெமுனு மாவத்தை, 326/B என்ற வீட்டில் வசித்த 45 வயதான சுகத் மரம்பகே என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மற்றும் ஏனையோர் பழைய கட்டிடம் ஒன்றின் ஜன்னலை அகற்றச் சென்றபோது, கட்டிடத்தின் கொங்கிறீட் பகுதி இடிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
41 minute ago