2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொழும்பில் இலக்கு தவறிய துப்பாக்கிச் சூடு

Editorial   / 2023 மார்ச் 07 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை, இப்பஹங் சந்தியில் வைத்து ஓட்​டோவொன்றை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. என்றும் துப்பாக்கிதாரியின் இலக்கு தவறியுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .