2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

த.மு.கூ பதிவுசெய்யப்பட்ட கட்சி: மின்சூள் சின்னம்

Editorial   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் முற்போக்கு கூட்டணியை, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக, மின்சூள் சின்னத்தில், தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நமது கட்சிகள், ஒன்றுசேர வேண்டும் என்ற எமது மக்களின் பேரவாவுக்கு உயிர் கொடுத்து, முழு நாட்டுக்கும் இன்று நாம் முன்மாதிரியாக நிற்கிறோம் என்று கூட்டணியின் தலைவரான மனோகணேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .