Freelancer / 2022 மே 09 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டாம் இணைப்பு
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். (R)
2 hours ago
9 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 Apr 2026