Editorial / 2020 ஜூன் 08 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
களுத்துறை மாவட்டத்தில் யட்டபாத்த பிரதேசத்தில் நேற்று (07) வீசிய பலத்த காற்றின் காரணமாக, குலணவத்த பகுதியில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
குலணவத்த தோட்டக் குடியிருப்புகளே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தோட்ட நிருவாகத்தினர் குடியிருப்புகளை அண்டியுள்ள பாரிய மரங்களை வெட்டி அகற்றுவதற்கு அனுமதி வழங்காதுள்ளதால், அப்பகுதி மக்கள் மழைக்காலங்களில் பெரும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

13 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
3 hours ago