Freelancer / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹைலெவல் வீதியூடாக பயணிக்கும் அனைத்து பயணிகள் போக்குவரத்து பேருந்துகளும் 01 மார்ச் 2023 முதல் அமுலுக்கு வரும் வகையில் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்தின் ஊடாக செல்ல வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி தீர்மானத்திற்கு மாறாகச் செயற்படும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026