Editorial / 2020 ஜூன் 15 , பி.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
பொலிஸ் சீருடை அணிந்து, தங்களை பேலியகொடை குற்றத்தடுப்பு பொலிஸார் என்று அடையாளப்படுத்தி, பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை, நீர்கொழும்பு- கொச்சிக்கடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள, கந்தானை மற்றும் பன்விலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த காலங்களில் கொஸ்கொட சந்தி, கிரிஹூல்ல பகுதிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
15 minute ago
26 minute ago
29 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
29 minute ago
36 minute ago