2025 மே 03, சனிக்கிழமை

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார

அளுத்கம- காலவில வீதியில், ஓட்டோவில் போதைப்பொருளை கொண்டுச்சென்ற நபரொருவரை, அளுத்கம  பொலிஸார், நேற்று (02) கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் சகோதரன் எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன், கைதான மேற்படி நபரிடமிருந்து 2,200 மில்லி கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்ததுடன், அவரை நதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X