2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

போதைப்பொருள் வர்த்தகரின் சகா சாஜி கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 17 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா 

போதைப்பொருள் வர்த்தகரான ஜோசா என்பவரின் சகாவான சாஜி என்பவர், தர்காநகர்-குருந்துவத்த பகுதியில் வைத்து, போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், ஈசி கேஷ் மூலம் போதைப்பொருள் வர்த்தகச் செயற்பாட்டில்  ஈடுபட்டு வந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேக நபர், தர்காநகர் மார்கட் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபரென, அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X