Editorial / 2022 ஏப்ரல் 19 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கோரி காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் போராட்டம் 10 நாட்களை கடந்தும் தொடர்கின்றது.
இந்த நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பெண் ஒருவர் நேற்று திடீரென சுகயீனமுற்று மயங்கி விழுந்துள்ளார்.
இதன்போது, குறித்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு, அம்பியூலன்ஸ் வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். (R)
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025