Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 மார்ச் 21 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்பவர்கள் மயங்கிவிழுந்து மரணிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
சனிக்கிழமை, வத்தேகம- உட.தலவின்னவில் 71 வயதான ஒருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்தார். இந்நிலையில், கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தவர்களில் 70 வயதான ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இன்று(21) மீரிகமவில் உள்ளி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நின்றிருந்தவர்களில் ஒருவர் மயங்கிவிழுந்து மரணமடைந்துள்ளார்.
18 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
1 hours ago