Editorial / 2022 ஜனவரி 03 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளை கடலில் நீந்திக்கொண்டிருந்த போது, முதலை தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 58 வயதான நபரொருவர் இன்று (03) மரணமடைந்தார்.
படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
7 minute ago
39 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
39 minute ago
47 minute ago