Editorial / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
என் ஜெயரட்னம்
மத்துகமை பிரதேச சபை நிர்வாகத்துக்குட்பட்ட சகல நூல் நிலையங்களிலும் வாசகர்களுக்கு இலவச அங்கத்துவத்தைப் பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக, தலைவர் மெரில் முணசிங்க தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், தேசிய சாஹித்ய மாதம் (செப்டம்பர்) மற்றும் தேசிய வாசிப்பு மாதம் (ஒக்டோபர்) என்பவற்றை கருத்தில் கொண்டு இவ்விரு மாதங்களிலும் மத்துகமை பிரதேச சபை நிர்வாகத்தின் கீழ் இயங்கும், மத்துகமை சீ.டப்ளியூ.டப்ளியூ. கன்னங்கர பொது நூலகம், யட்டதொல, கல்மத்தை, மீகம, வெலிப்பென்னை மற்றும் ஹேனேகம நூலகங்களில் வாசகர்களுக்கு புதிதாக இலவச அங்கத்துவம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .