2025 மே 21, புதன்கிழமை

யாழ். தேர்தல் களத்தில் 1,169 வேட்பாளர்கள்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 07 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். தேர்தல் மாவட்டத்திலுள்ள 19 உள்ளூராட்சிசபைகளுக்கும் 229 பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கு 1,169 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் களம் இறங்கியுள்ளதாக  யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சூ.கருணாநிதி இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜுலை மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்கான அனைத்துப் பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளன. 2010ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பின்படியே இந்தமுறை உள்ளூராட்சிசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .