2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

200 குடும்பங்களுக்கு நீர்வழங்கல் திட்டத்திற்காக ரூ.500,000 அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


யாழ். மாநகரசபையின் 200 குடும்பங்களுக்கு நீர்வழங்கல் திட்டத்திற்காக பிறவுண்ஸ் நிறுவனத்தினர் முதலாம் கட்டமாக 500,000 ரூபாவை யாழ்.  மாநகரசபையிடம் வழங்கியுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா இன்று தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரசபை பகுதியில் வாழும் 200 குடும்பங்களின் குடிநீர்த்திட்டத்திற்காக இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏனைய திட்டங்களுக்கும்  பிறவுண்ஸ் நிறுவனம் உதவிகளைச் செய்வதற்கு முன்வந்துள்ளதாகவும் யாழ். மாநகர முதல்வர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X