Suganthini Ratnam / 2011 ஜூன் 05 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி,கிரிசன்)
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் பிரதிநிதி ஜி.வி;.சகாதேவனின் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கத்திற்கு அருகாமையில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் பிரதிநிதி ஜி.வி;.சகாதேவன் நேற்று சனிக்கிழமை முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்திருந்தார்.
இவரது போராட்டத்தை இதுவரையில் எந்தக் கட்சிகளோ அல்லது அமைப்புக்களோ சென்று பார்க்க முன்வரவில்லை. தமது பத்து அம்சக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுமாகவிருந்தால் தனது போராட்டம் கைவிடப்படுமென என்.சகாதேவன் கூறினார்.(படப்பிடிப்பு:-கவிசுகி)
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025