Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 08 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். சமூக செயற்பாட்டு மையத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடத்தினால் எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 4 மணிக்கு 'உங்களுக்குள் முழுமையாக மறைந்துள்ளனவற்றை எப்படி அடைவது' என்பது பற்றிய பொது விரிவுரையொன்று லியனேல் மன்டே என்பவரால் நடத்தப்படவுள்ளது.
இந்த விரிவுரையில் பல்கலைக்கழக மாணவர்கள், உயர் கற்கைநெறிகள் கற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், வேலை வாய்ப்புக்களை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்குபற்ற முடியும். இதில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் யாழ். அமெரிக்கத் தகவல் கூட இணைப்பாளர் ஜெரின் கிருசாந்தினியிடம் 021 222 0665 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
50 minute ago
2 hours ago
2 hours ago