2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழ். வீதிகளை அழகு படுத்துவதற்கு உதவுமாறு முதல்வர் வேண்டுகோள்

Kogilavani   / 2011 ஜூன் 11 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்)
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள வீதி சுற்றுவட்டங்களை புனரமைத்து அழகுபடுத்தும் வகையிலும் வர்த்தக மையப்பகுதியில் குப்பை சேகரிக்கும் கொள்கலன்களை வைப்பதற்கும் தேவையான கொள்கலன்களை வழங்குவதற்கு விருப்பம் உள்ளவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளலாமென யாழ். மாநகரசபை முதல்வர் அறிவித்துள்ளார்.

இது குறித்த  திட்டங்களை முன்வைக்குமாறு கோரியுள்ள அவர் இத்திட்டங்களில் வியாபார விளம்பரங்கள் உள்ளடக்கபடுமென தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X