2025 மே 21, புதன்கிழமை

யாழ். மாநகர சபையின் ஆறாவது பொதுக்கூட்டம்

Kogilavani   / 2011 ஜூன் 28 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.மாநகரசபையின் இவ் ஆண்டுக்கான ஆறாவது பொதுக்கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்.மாநகர சபை கேட்பேர் கூடத்தில் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத் தொடரில் 300 மில்லியன் ரூபா செலவில் யாழ்.மாநகர சபைக்கு கட்டிடம் அமைக்கப்படுவது தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் அத்தோடு யாழ்.மாநகர சபையின் அண்மைக்கால வேலைத்திட்டங்கள் தெடர்பாக சபை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X