2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கடல் கொந்தளிப்பு காரணமாக கரைதிரும்பிய மீனவர்கள்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 28 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டதால் இன்று புதன்கிழமை அதிகாலை கடற்றொழிலுக்காகச் சென்ற மீனவர்கள் கரைதிரும்பியுள்ளனர்.

காலநிலை மாற்றம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாகவும் காற்று வேகமாக திசைமாறி வீசியதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தம்மால் கடற்றொழிலில் ஈடுபடமுடியாத நிலைமை காணப்பட்டதாகவும் அம்மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X