2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சிசுவை விற்பனை செய்த தாய் கைது

Menaka Mookandi   / 2012 ஜூலை 14 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

பிறந்து நான்கு நாட்களேயா ஆண் சிசுவை 2000 ரூபாவுக்கு விற்பனை செய்த தாய், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், கொக்குவில் மேற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குடும்ப வறுமை காரணமபகவே மேற்படி சிசுவை அதன் தாய் விற்பனை செய்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்ததாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X