2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கொத்தியாலயடி இந்து மயான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

சுன்னாகம் கொத்தியாலயடி இந்து மயான அபிவிருத்திசபையினருக்கும் வலி.தெற்கு பிரதேசசபையின் தவிசாளருக்கும் இடையில்  மயான அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

மயானத்தின் பாதகாப்புக் கருதி மயானத்திற்கு சுற்றுமதில் கட்டுதல் மற்றும் மயானத்தை அபிவிருத்தி செய்தல்  தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் பிரதேசசபைத் தலைவர் தி.பிரகாஸ், மயான அபிவிருத்திசபைத் தலைவர் இராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X