2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இராணுவத்தினரால் வசாவிளான் ஆரம்ப பாடசாலையின் கட்டிடங்கள் புனரமைப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 01 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

யாழ்ப்பாணம் உரும்பிராயில் அமைந்துள்ள வசாவிளான் ஆரம்பப் பாடசாலையின் கட்டிடங்களை முழுமையாக புனரமைக்கும் பணி, இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

அவ்வித்தியாலயத்தின் அதிபர் கே.கனகராம் யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இராணுவத்தின் 511ஆவது படையணித் தலைமையகத்தைச் சேர்ந்த படை வீரர்களினால் இந்த பாடசாலை புனரமைக்கப்பட்டு வருவதாக அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X