2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதியாக பெ.சிவகுமார் நியமனம்

Super User   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

கிளிநொச்சி நீதவானாக கடமையாற்றிய பெ.சிவகுமார் யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கினங்க இன்று திங்கட்கிழமை தனது பதவியை  நீதிபதி சிவகுமார் பொறுப்பேற்றுக் கொண்டதாக யாழ். நீதிவான் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்தார்.

இதுவரை காலமும் யாழ் .நீதவான் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மா.கணேசராஜா கொழும்பு மாவட்ட நீதிபதியாகவும், கொழும்பிலுள்ள நீதிபதிகள் பயிற்சி கல்லூரியின் விரிவுரையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றங்களினால் தற்போது ஏற்பட்டுள்ள கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி வெற்றிடத்திற்கு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதியாக இருந்த வகாப்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X