2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

டிசெம்பர் மாதத்திற்குள் கடற்கரைப் பூங்காவின் அபிவிருத்தி பணிகள் நிறைவடையும்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 13 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

யாழ்.மாநகர சபையின் நிதி பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் கடற்கரைப் பூங்காவின் அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் நிறைவடையும் என யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

யாழ்.கோட்டைப் பகுதிக்கு பின்பாக உள்ள பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இப்பூங்கா அமைக்கப்பட்டு வருகின்றது. 

இப்பூங்காவின் அபவிருத்தி நடவடிக்கையில், இராணுவத்தினரினதும் பங்கேற்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X