2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 14 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். சுண்டிக்குளி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆணொருவர் பலியாகியுள்ளார்.

யாழ். கொய்யாத்தோட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபவராஜா கவிராஜ் (வயது 45) என்பவரே இவ்விபத்தில் பலியானவராவர்

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த தனியார் பஸ்ஸொன்று சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் மோதியதாகவும் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவதே இவ்விபத்தில் பலியானதாகவும் யாழ்.  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.
 
பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டதுடன், பஸ் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X